இலங்கை

புறக்கோட்டை அரிசி விற்பனை கடைகளுக்குள் நுழைந்த நுகர்வோர் அதிகார சபையினர்!

Published

on

புறக்கோட்டை அரிசி விற்பனை கடைகளுக்குள் நுழைந்த நுகர்வோர் அதிகார சபையினர்!

புறக்கோட்டை 5ம் குறுக்குத் தெருவில் உள்ள அரிசி மொத்த விற்பனைக் கடைகளில் இன்று (11-12-2024) நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் தொடர் சோதனைகளை மேற்கொண்டனர். 

அரிசி கையிருப்பு பதுக்கல் உள்ளிட்ட நெறிமுறைகளுக்கு புறம்பாக புகார்கள் வந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

சோதனையின் போது, ​​நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி, அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த கடை மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விலைக் குறியீடுகளை காட்சிப்படுத்தாமை, காலாவதியான அரிசி விற்பனை உள்ளிட்ட ஏனைய விதிமீறல்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version