இலங்கை
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் கொழும்பு பிரதேசத்துக்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருந்தபோது திடீரென சுகயீனமுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச)