தொழில்நுட்பம்
வங்கிக்குச் செல்லாமல் ஆன்லைனில் கே.ஒய்.சி அப்டேட்; எப்படி செய்வது?
வங்கிக்குச் செல்லாமல் ஆன்லைனில் கே.ஒய்.சி அப்டேட்; எப்படி செய்வது?
பயனர்கள் இனி கே.ஒய்.சி அப்டேட்டை வீட்டில் இருந்தபடியே வங்கிக்குச் செல்லாமல் ஆன்லைனில் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நிதி அமைப்பைப் பாதுகாக்க பயனர்கள் தங்கள் கே.ஒய்.சி தொடர்ந்து புதுப்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. வங்கி உடன் ஏற்கனவே சரியான ஆவணங்கள் சமர்ப்பித்த மற்றும் வீட்டு முகவரியை மாற்றாத பயனர்கள் தங்கள் கே.ஒய்.சி-ஐ ஆன்லைனில் அப்டேட் செய்யலாம் எனக் கூறியுள்ளது. ஆன்லைனில் கே.ஒய்.சி அப்டேட் செய்வது எப்படி?