வணிகம்

PM Kisan Installment: PM கிசான் 19வது தவணை – தேதி, பெனிபிஸியரி ஸ்டேட்டஸ், விண்ணப்பிப்பது எப்படி? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

Published

on

PM Kisan Installment: PM கிசான் 19வது தவணை – தேதி, பெனிபிஸியரி ஸ்டேட்டஸ், விண்ணப்பிப்பது எப்படி? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

Advertisement

கிசான் சம்மன் நிதியின் 18வது தவணை அக்டோபர் 5, 2024 அன்று வெளியிடப்பட்டது. தற்போது கிசான் சம்மன் நிதியின் 19வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். 2025 பிப்ரவரி முதல் வாரத்தில் விவசாயிகளின் கணக்குகளுக்கு 19வது தவணை பணம் வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த தேதியை அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் தவணைகள் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் வெளியிடப்படுகின்றன.

பின்வரும் வழிமுறைகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் தங்கள் பெனிபிஸியரி ஸ்டேட்டஸை சரிபார்க்கலாம்:

Advertisement

PM கிசானின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு செல்லவும் (https://pmkisan.gov.in).

ஹோம் பேஜில் உள்ள ‘பெனிபிஸியரி ஸ்டேட்டஸை’ கிளிக் செய்யவும்.

உங்கள் ஆதார் எண், வங்கி கணக்கு எண் அல்லது மொபைல் எண்ணை வழங்கவும்.

Advertisement

விவரங்களை சமர்ப்பித்த பிறகு, உங்கள் இன்ஸ்டால்மென்ட் ஸ்டேட்டஸ் ஸ்கிரீனில் காண்பிக்கப்படும்.

 

Advertisement

www.pmkisan.gov.in என்ற வெப்சைட்டுக்குச் செல்லுங்கள்.

“நியூ ஃபார்மர் ரிஜிஸ்ட்ரேஷன்” ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

ஆதார் எண், மாநிலம், மாவட்டம் மற்றும் வங்கித் தகவல் போன்ற தேவையான விவரங்களை என்டர் செய்யவும்.

Advertisement

படிவத்தை சமர்ப்பித்து பிரின்ட் அவுட் எடுக்கவும்.

இப்போது PM கிசான் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி “சேவ்” பட்டனை அழுத்தி, அதனை எதிர்கால தேவைக்காக ஒரு பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

Advertisement

அருகிலுள்ள காமன் சர்வீஸ் சென்டர்-க்கு (CSC) செல்லவும் அல்லது https://pmkisan.gov.in என்ற வெப்சைட்டுக்குச் செல்லுங்கள்.

‘அப்டேட் மொபைல் நம்பர்’ ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.

ஆதார் எண் மற்றும் புதிய மொபைல் எண்ணை என்டர் செய்யவும்.

Advertisement

ரெக்வஸ்ட் ஃபார் வெரிஃபிகேஷன் என்பதை சப்மிட் செய்யவும்.

உங்கள் தவணை நிலுவையில் இருந்தால், உங்கள் வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதையும், உங்கள் விண்ணப்ப விவரங்கள் சரியாக இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Advertisement

விவசாயிகள் தங்கள் கணக்குகளை மீண்டும் செயல்படுத்த CSCகளில் தங்கள் ஆவணங்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version