இலங்கை
எல்ல வெல்லவாய வீதியின் ஊடாக பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு!
எல்ல வெல்லவாய வீதியின் ஊடாக பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு!
எல்ல வெல்லவாய வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
எல்ல வெல்லவாய பிரதான வீதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் அந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக எல்ல மற்றும் வெல்லவாய நோக்கி வாகனங்கள் நீண்ட வரிசையில் காணப்படுவதாக எல்ல பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.