சினிமா
வேட்டி சட்டையில் கலக்கும் நடிகர் விஜய்!! திரிஷாவை வைத்து கலாய்க்கு நெட்டிசன்கள்..
வேட்டி சட்டையில் கலக்கும் நடிகர் விஜய்!! திரிஷாவை வைத்து கலாய்க்கு நெட்டிசன்கள்..
நடிகை கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமணம் நேற்று கோவாவில் நடைபெற்றுள்ளது. தன்னுடைய 15 ஆண்டுகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கீர்த்தி சுரேஷ்.திருமணத்திற்கு சென்ற நடிகர் விஜய் வேட்டியில் தன்னுடைய பவுன்சர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டது வைரலாகியது.இந்நிலையில் திருமணத்திற்காக நடிகர் விஜய்யும் நடிகை திரிஷாவும் ஒரே விமானத்தில் சென்றுள்ள வீடியோ தற்போது தீயாக பரவி வருகிறது.ஏற்கனவே இருவரையும் வைத்து காதல் கிசுகிசுக்கள் எழுந்து வந்த நிலையில், ஒரே விமானத்தில் திரிஷா – விஜய் சென்றுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.