சினிமா

TR குரலுக்கு செம ஆட்டம் போட்ட சூப்பர் ஸ்டார்.. சிக்கிடு வைப் இளையராஜாவுக்கு கொடுத்த பதிலடியா.?

Published

on

TR குரலுக்கு செம ஆட்டம் போட்ட சூப்பர் ஸ்டார்.. சிக்கிடு வைப் இளையராஜாவுக்கு கொடுத்த பதிலடியா.?

நேற்று தன்னுடைய 74 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்கு ரசிகர்களும் திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து கூறினார்கள்.

அதேபோல் இயக்கத்தில் அவர் நடித்து வரும் டீமும் கிப்ட் கொடுத்திருந்தது. தயாரிப்பில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது.

Advertisement

அப்படத்திலிருந்து கிலிம்ஸ் வீடியோ ஒன்று நேற்று வெளியானது. சிக்கிடு வைப் என்ற பெயரில் வெளியான அந்த மியூசிக் இப்போது வைரலாகி வருகிறது.

அதில் குரலில் செம ஆட்டம் போட்டிருந்தார் ரஜினி. கடந்த சில படங்களில் அவர் ஆடவில்லை ஹீரோயின் தான் ஆடுகிறார் என்ற விமர்சனம் இருந்தது.

அதை பொய்யாக்கி எல்லோரையும் ஆட வைத்து விட்டார் சூப்பர் ஸ்டார். அதேபோல் டி ராஜேந்தரின் குரலை நிச்சயம் ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

இதை இப்போது கொண்டாடி வரும் ரசிகர்கள் இளையராஜாவையும் ஜாடையாக நக்கல் செய்து வருகின்றனர். அதாவது ராயல்டி என்ற பெயரில் சர்ச்சைக்கு உள்ளானது அனைவருக்கும் தெரியும்.

அவருடைய பாடலை உபயோகப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு பல கட்டுப்பாடுகள் இருக்கிறது .அதனால் தான் அனிருத் டிஆர் குரலை உபயோகப்படுத்தி விட்டதாக தெரிகிறது.

இதன் மூலம் இளையராஜாவுக்கு ஒரு பதிலடி கிடைத்திருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர. எது எப்படியோ டி ஆர், ரஜினி காம்பினேஷன் இப்போது பட்டையை கிளப்பியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version