சினிமா

Trinity Laban இசைக்கல்லூரியின் கௌரவ தலைவரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்..!

Published

on

Trinity Laban இசைக்கல்லூரியின் கௌரவ தலைவரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்..!

Advertisement

தனது மயக்கும் இசையால் உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்களைக் கொண்டவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். உலக அரங்கில், இந்திய இசைக்கான அடையாளங்களுள் ஒருவராகவும் அவர் திகழ்ந்து வருகிறார், உயரிய விருதான ஆஸ்கர் உட்பட பல விருதுகளை தட்டி சென்றவர். இவரது இசையில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் ஹிட். சமீபத்தில் இவர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ‘சூர்யா 45 ‘படத்திற்கு இசையமைக்கவிந்து பின்னர் அதிலிருந்து விலகியது பேசுபொருளானது.

இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த இசைக்கல்லூரியான Trinity Laban தங்களுடைய கௌரவ தலைவராக ஏ.ஆர்.ரஹ்மானை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தக் கல்லூரி ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம் இசை கல்லூரியுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்நிலையில் பட்டமளிப்பு விழாவில், கௌரவ தலைவர் தொடர்பான இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version