இந்தியா

அதிரடியாக குறைந்த தங்கம் விலை… மிஸ் பண்ணாதீங்க!

Published

on

அதிரடியாக குறைந்த தங்கம் விலை… மிஸ் பண்ணாதீங்க!

சென்னையில் இன்று (டிசம்பர் 14) தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 என அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.90 குறைந்து ரூ.7,140-க்கும், ஒரு சவரன் ரூ.720 குறைந்து ரூ. 57,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.98 குறைந்து ரூ.7,789-க்கும், ஒரு சவரன் ரூ.784 குறைந்து ரூ.62,312-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.100-க்கும், ஒரு கிலோ ரூ.1,000 குறைந்து ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version