இலங்கை

சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை!

Published

on

சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை!

புதிய தவணை ஆரம்பிக்க முன்னர் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்குமாறு கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

வலயக் கல்வி அலுவலகங்களூடாக பாடசாலைகளுக்கு சீருடைகள் விநியோகிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ குறிப்பிட்டார்.

Advertisement

2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளுக்கான முழுத் தொகை துணியையும் அன்பளிப்பாக வழங்க சீன மக்கள் குடியரசு முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version