சினிமா

ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் அழகில் தொகுப்பாளினி டிடி.. மற்றொரு போட்டோஷூட்…

Published

on

ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் அழகில் தொகுப்பாளினி டிடி.. மற்றொரு போட்டோஷூட்…

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.உடல்நல குறைவு காரணமாக விஜய் டிவியில் சமீபகாலமாக எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் இருந்து வந்தார்.பெரிய இசை வெளியிட்டு விழாவை மட்டும் தொகுத்து வழங்கி வந்தார். சமீபத்தில் தனது கால்களில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க படிப்படியாக தொடங்கி உள்ளார்.இந்நிலையில், சேலையில் ரசிகர்களை கவரும் வண்ணம் எடுத்த புகைப்படத்தை தற்போது பகிர்ந்திருக்கிறார் டிடி.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version