உலகம்

4 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் உலகிலேயே விலை உயர்ந்த தண்ணீர்

Published

on

4 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் உலகிலேயே விலை உயர்ந்த தண்ணீர்

இலங்கையில் தண்ணீர் போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாவிலிருந்து விற்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு இலட்ச ரூபாய்க்கும் அதிகம் விலை கொண்ட தண்ணீர் போத்தல் ஒன்றும் உள்ளது.

ஃபில்லிகோ ஜூவல்லரி என்ற ஒரு லீட்டர் தண்ணீர் போத்தல் 1390 டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

இலங்கை மதிப்பின்படி கிட்டத்தட்ட 4 இலட்சம் ரூபாவாகும்.

ஜப்பான் நாட்டின் முக்கிய நீரூற்றுகளிலிருந்து இந்த போத்தலில் நீர் நிரப்பப்படுகிறது.

இந்த தண்ணீர் தூய்மைக்காக மட்டுமன்றி ஆடம்பரமான வடிவமைப்புக்காகவும் இந்த விலையில் விற்கப்படுகிறது.

Advertisement

 இந்த தண்ணீர் போத்தல் அலங்கார நகையைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version