சினிமா

SK- 25 படப்பிடிப்பு தொடங்கியது!

Published

on

Loading

SK- 25 படப்பிடிப்பு தொடங்கியது!

அமரனின் வெற்றியை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.

Advertisement

இந்த படத்தில் ஜெயம் ரவியும் நடிக்கிறார். மேலும் அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version