சினிமா

கோடி ரூபாய் செலவில் வீடு கட்டிய கையோடு சீரியல் நடிகை ஆல்யா மானசா வாங்கிய விலையுயர்த்த பொருள்

Published

on

கோடி ரூபாய் செலவில் வீடு கட்டிய கையோடு சீரியல் நடிகை ஆல்யா மானசா வாங்கிய விலையுயர்த்த பொருள்

விஜய் டிவி ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. அந்த தொடர் கொடுத்த பிரபலம் அப்படியே ராஜா ராணி 2, இனியா போன்ற தொடர்களில் நடித்து வந்தார். அண்மையில் கடைசியாக அவர் நடித்துவந்த இனியா தொடர் முடிவுக்கு வந்தது, அடுத்து புதிய தொடரில் கமிட்டாகியுள்ளார். ஆனால் எந்த தொலைக்காட்சி தொடர், எப்போது ஆரம்பம் என தெரியவில்லை. சமீபத்தில் பிரம்மாண்டமாக தனது கணவருடன் இணைந்து வீடு கட்டிய ஆல்யா மானசா ரூ. 2 கோடி மதிப்பில் ஒரு போட் ஹவுஸ் ஒன்று வாங்கியுள்ளார். சுற்றுலாவிற்கு வரும் அதிகமானோர் போட் ஹவுஸில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் நல்ல தொழில் என்று அதை வாங்கி கல்லா கட்ட தொடங்கியுள்ளார் ஆல்யா மானசா. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version