இலங்கை

இலங்கையில் இன்றைய தங்கம் விலை!

Published

on

இலங்கையில் இன்றைய தங்கம் விலை!

  கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (17) தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 192,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 26,125 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,037 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளி ஒரு கிராமின் விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version