இலங்கை

எம்.பி.க்கு தகுதியற்ற அர்ச்சுனா!

Published

on

எம்.பி.க்கு தகுதியற்ற அர்ச்சுனா!

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி அவருக்கு எதிராக குவோ வாரன்டோ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ அதிகாரி பதவியை இராஜினாமா செய்யாததால், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என கூறி, பொதுநல வழக்குரைஞரான ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Advertisement

அதன்படி, இந்த விவகாரம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி வழக்கு பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version