இந்தியா
தங்கம் விலை உயர்வு : இன்று எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலை உயர்வு : இன்று எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்று (டிசம்பர் 14) தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.
அதன்படி, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து ரூ.7,150-க்கும், ஒரு சவரன் ரூ.80 அதிகரித்து ரூ. 57,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.11 உயர்ந்து ரூ.7,800-க்கும், ஒரு சவரன் ரூ.88 உயர்ந்து ரூ.62,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100-க்கும், ஒரு கிலோ ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.