இலங்கை

பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு!

Published

on

பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு!

10வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை பைசர் முஸ்தபா, சுஜீவ சேனசிங்க, மனோ கணேசன் மற்றும் மொஹமட் இஸ்மாயில் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக சற்று முன்னர் பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலிஹ் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version