இலங்கை
புதிதாக தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர் இன்று பதவியேற்பு!
புதிதாக தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர் இன்று பதவியேற்பு!
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களான மனோ கணேஷன், முஹம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது மற்றும் சுஜீவ சேனசிங்க மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினரான பைஸர் முஸ்தபா ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை(17) நாடாளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். (ச)