இலங்கை

10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் ரத்நாயக்க!

Published

on

10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் ரத்நாயக்க!

10 ஆவது நாடாளுமன்றின் புதிய சபாநாயகராக பொலன்நறுவை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்கிரமர்த்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் ஹரிணி அவரின் பெயரை முன்மொழிய, சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version