சினிமா
2024ம் ஆண்டு வெளியாகி வசூல் வேட்டை நடத்திய டாப் 10 படங்கள் இதோ..!
2024ம் ஆண்டு வெளியாகி வசூல் வேட்டை நடத்திய டாப் 10 படங்கள் இதோ..!
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 2024ம் ஆண்டின் தொடக்கம் சற்று ஏமாற்றத்தை கொடுத்தது என்றே கூறலாம். மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படங்கள் கூட சொதப்பிவிட்டது. தொடர்ந்து ஆண்டின் முதல் பாதியில் வெளியான படங்கள் அதிர்த்து எடுத்திருக்கவில்லை. “ப்ரேமம்”, “மஞ்சுமெல் பாய்ஸ்”, “ஆடுஜீவிதம்” போன்ற படங்கள் கொண்டாடப்பட்டது. முதல் பாதியில் கோட்டைவிட்டாலும், 2வது பாதியில் விட்டதை பிடித்தது தமிழ் சினிமா, இரண்டாம் பாதியில் வெளியான தரமான படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன.
அப்படி 2024ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூலைக்கு ஈட்டிய டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ..
கோட் ரூ. 448 கோடி
அமரன் ரூ. 340
வேட்டையன் ரூ. 265 கோடி
மகாராஜா ரூ. 178 கோடி
ராயன் ரூ. 155 கோடி
இந்தியன் 2 ரூ. 150 கோடி
கங்குவா ரூ. 120 கோடி
அரண்மனை 4 ரூ. 105 கோடி
தங்கலான் ரூ. 80 கோடி
டிமாண்டி காலனி ரூ. 60 கோடி