இந்தியா

ITI Admission: 10 ஆம் பாஸ்!! ரூ.750 உதவி தொகை பெறலாம்… உடனே அப்ளை பண்ணுங்க…

Published

on

ITI Admission: 10 ஆம் பாஸ்!! ரூ.750 உதவி தொகை பெறலாம்… உடனே அப்ளை பண்ணுங்க…

ராமநாதபுரம் அரசு ஐடிஐயில் நேரடி சேர்க்கை துவக்கம்

Advertisement

கமுதியில் புதிதாக துவக்கப்பட்ட அரசு ஐ.டி.ஐ‌.யில் 2024-ம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை இணைய வழியில் நடப்பதால் விரும்பம் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளின் முழு விவரம் இங்கு காணலாம்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசு ஐ.டி.ஐ.யில் 2024-ம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுப்பட்டுள்ளது.
இதில் டிசம்பர் 9-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை நேரடி சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. www.skilltraining.in.gov.in இந்த இணையத்தள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

இந்த ஐ.டி.ஐயில் மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ், டெக்னீசியன், எலக்ட்ரீசியன், மின் விநியோகம் ஆகிய படிப்புகளின் 10-வகுப்பு தேர்ச்சி பெற்றால் மட்டுமே இரண்டு ஆண்டுகள் தொழிற் படிப்பு பயில முடியும். மேலும், வயர்மேன் பிரிவில் இரண்டு ஆண்டுகள் படிப்பிற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் படிப்பினை தொடங்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படும்.
ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அரசு ஐ.டி.ஐ.யிக்கு சென்று முதல்வரை நேரிலோ அல்லது 94868 88176 இந்த எண்ணை தொடர்பு  கொள்ளலாம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version