இலங்கை

அரச நிதி தொடர்பான குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமனம்!

Published

on

அரச நிதி தொடர்பான குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமனம்!

அரச நிதி தொடர்பான குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்த அறிவிப்பை  சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன அறிவித்தார். 

Advertisement

 ஹர்ஷன சூரியப்பெரும,  ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன், மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version