சினிமா

இப்படியொரு அடக்கவுடக்கம்!! நடிகை யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்..

Published

on

Loading

இப்படியொரு அடக்கவுடக்கம்!! நடிகை யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்..

ஜீவா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதையடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக இளைஞர்கள் மனதில் குடியேறினார்.நடிகை யாஷிகா ஆனந்த் தாராள கவர்ச்சி காட்டுவதற்கு பெயர் பெற்றவர். இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் கவர்ச்சி ஸ்டில்களுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.தற்போது இவன் தான் உத்தமன், ராஜா பீம், சல்ஃபர், சிறுத்தை சிவா என்ற படத்திலும் நடித்து வருகிறார் யாஷிகா ஆனந்த்.தற்போது கிளாமரை தவிர்த்து அடக்கவுடக்கமான லெகங்கா ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version