இந்தியா

சரிந்த தங்கம் விலை : இன்று எவ்வளவு தெரியுமா?

Published

on

சரிந்த தங்கம் விலை : இன்று எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று (டிசம்பர் 14) தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

அதன்படி, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.7,135-க்கும், ஒரு சவரன் ரூ.120 குறைந்து ரூ. 57,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.16 உயர்ந்து ரூ.7,784-க்கும், ஒரு சவரன் ரூ.128 உயர்ந்து ரூ.62,272-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100-க்கும், ஒரு கிலோ ரூ.1,00,000- க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version