இலங்கை

ஆயுர்வேத ஸ்பாக்கள் திடீர் சுற்றிவளைப்பு; சிக்கிய 5 அழகிகள்

Published

on

ஆயுர்வேத ஸ்பாக்கள் திடீர் சுற்றிவளைப்பு; சிக்கிய 5 அழகிகள்

  ஆயுர்வேத ஸ்பாக்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகள் கல்கிசை கடற்கரை வீதியிலும் மலிபன் சந்திக்கு அருகாமையிலும் சுற்றிவளைக்கப்பட்டு ஐவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கல்கிசை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளை அடுத்து 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட பெண்கள் மாத்தளை, யக்கலமுல்ல, மாவனெல்ல, பெந்தர மற்றும் பாணந்துறை பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 24 – 43 வயதுக்கிடைப்பட்டவர்கள் என தெரிவிக்கபப்டுகின்றது.

மேலும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு கல்கிசை பொலிஸார் வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version