இலங்கை

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தேசிய மட்ட நடுவர் பரீட்சையில் தேர்ச்சி!

Published

on

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தேசிய மட்ட நடுவர் பரீட்சையில் தேர்ச்சி!

இலங்கை கரப்பந்தாட்ட நடுவர் சம்மேளனத்தின் தேசிய மட்ட B தர பரீட்சையில்  வட மாகாணத்தைச் சேர்ந்த 7பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த திரு.வசந்தகுமார், திரு.நிருஜன்,  திரு.விமோசன்,திரு.வாகீசன், திரு.ஜெகப்பிரதாபன்,  மன்னார் மாவட்டதைச் சேர்ந்த திரு.நஷ்ரின், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, திரு.நிலக்சன் ஆகியோர் சித்தி பெற்றுள்ளனர். (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version