இலங்கை

சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சித்தகவல்; 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் இலங்கை!

Published

on

சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சித்தகவல்; 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் இலங்கை!

39 நாடுகளுக்கு இலங்கை இலவச விசா வழங்கவுள்ளது.

அதன்படி 2025ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில், 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க உள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜிதா ஹேரத் தெரிவித்தார்.

Advertisement

இந்த நடவடிக்கையால் இந்தியா உட்பட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதை எளிதாக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version