சினிமா

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்கள்

Published

on

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்கள்

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து இருந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவர் அதன் பிறகு நடித்த கட்டா குஸ்தி படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.நடித்தது குறைந்த அளவிலான படங்கள் என்றாலும் அவர் அதிகம் ரசிகர்களை ஈர்த்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் அடுத்து Hello Mummy என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் பட விழா ஒன்றுக்கு செம கிளாமராக வந்திருக்கும் ஸ்டில்கள் இதோ, 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version