சினிமா

தேவதை போலிருக்கும் நடிகை க்ரித்தி ஷெட்டி சேலையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள்

Published

on

தேவதை போலிருக்கும் நடிகை க்ரித்தி ஷெட்டி சேலையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள்

நடிகை க்ரித்தி ஷெட்டி தெலுங்கு சினிமா மட்டுமின்றி தற்போது தமிழிலும் பல படங்களில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் LIK, கார்த்தி உடன் வா வாத்தியார் உள்ளிட்ட படங்கள் அவர் கைவசம் இருக்கிறது.மேலும் விரைவில் அவர் ஹிந்தியிலும் நடிக்க இருக்கிறார். இவ்வாறு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் க்ரித்தி ஷெட்டி கூடிய விரைவில் Pan இந்தியா ஸ்டார் ஆக மாறுவார் என எதிர்பார்க்கலாம்.21 வயதாகும் இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. க்ரித்தி ஷெட்டி தற்போது சேலையில் கொடுத்திருக்கும் அழகிய ஸ்டில்கள் இதோ, 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version