இலங்கை

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு இன்ப செய்தி!

Published

on

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு இன்ப செய்தி!

இலங்கையில் முன்னைய நாட்களுடன் ஒப்பிடும்போது இன்றையதினம் (20-12-2024) தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நாட்டில் இன்றைய தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 761,647 ரூபாவாக காணப்படுகின்றது.

Advertisement

24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,870 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்று 214,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலையானது 24,640 ரூபாவாகவும்,  22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 197,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,520 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 188,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

24 கரட் தங்கம் 208,000 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 191,400 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 23,925 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version