சினிமா

என்னது தலைய மட்டும் தனியா ஒட்ட வச்ச மாரி இருக்கு.. விடாமுயற்சியில் இணைந்த விஜய் டிவி பிரபலம், லைக்கா கொடுத்த அப்டேட்

Published

on

என்னது தலைய மட்டும் தனியா ஒட்ட வச்ச மாரி இருக்கு.. விடாமுயற்சியில் இணைந்த விஜய் டிவி பிரபலம், லைக்கா கொடுத்த அப்டேட்

வருட கணக்காக இழுத்தடித்து வந்த ஒரு வழியாக 2025 பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது. சமீபத்தில் இதன் அறிவிப்பை வெளியிட்டது.

அதை அடுத்து ஜேம்ஸ் பாண்ட் கெட்டப்பில் இருக்கும் போட்டோவும் வெளியானது. அதே போல் திரிஷாவின் கரம்பிடித்தபடி இருக்கும் போட்டோவும் வைரலானது.

Advertisement

இந்நிலையில் தற்போது மற்றொரு அப்டேட்டை லைக்கா வெளியிட்டுள்ளது. அதாவது விடாமுயற்சி படத்தில் தொகுப்பாளினியான இணைந்துள்ளார்.

அஜித் பட்டு வேட்டி சட்டையில் இருக்க அவருக்கு அருகில் ரம்யா புடவையில் கை கூப்பியபடி நிற்கிறார். இதை பார்க்கும் போது ஏதோ திருமண விழா போன்று தெரிகிறது.

படம் வெளியாவதற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கிறது. அதுவரை ஏதாவது ஒரு போட்டோவை போட்டு அப்டேட் கொடுக்குறீங்களே, எங்களுக்கு ஒண்ணுமே புரியல என ரசிகர்கள் இதற்கு பதில் அளித்து வருகின்றனர்.

Advertisement

அதேபோல் இந்த போட்டோவை பார்த்தால் தலையை மட்டும் தனியா எடுத்து ஒட்ட வச்ச மாதிரி இருக்கு. என்ன லைக்கா இதெல்லாம் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

எது எப்படியோ அஜித்தின் உடல் எடை குறைந்த லுக் வழக்கம் போல அசத்தலாகவே இருக்கிறது. அதை அவரின் வெறியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version