இலங்கை

கிளிநொச்சியில் இனங்காணப்பட்டுள்ள மலேரியா!

Published

on

Loading

கிளிநொச்சியில் இனங்காணப்பட்டுள்ள மலேரியா!

கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு மருத்துவர் அ.நிமால் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து வருகை தந்தவருக்கே இவ்வாறு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version