சினிமா

ட்ரெண்டி உடையில் மகாராஜா பட நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஸ்டில்கள்

Published

on

ட்ரெண்டி உடையில் மகாராஜா பட நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஸ்டில்கள்

நடிகை திவ்யபாரதி ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதை தொடர்ந்து, விஜய் சேதுபதி ஜோடியாக மகாராஜா படத்தில் நடித்து கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். நடித்த முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பு மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார்.தற்போது, இவர் ட்ரெண்டி உடையில் எடுத்திருக்கும் போட்டோஷூட் இதோ,   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version