சினிமா

தோல்வியே பார்க்காத வெற்றிமாறன்.. விடுதலை 2 ஜெயித்ததா.?

Published

on

தோல்வியே பார்க்காத வெற்றிமாறன்.. விடுதலை 2 ஜெயித்ததா.?

தனுஷின் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான். என்னதான் சினிமாவை கரைத்துக் குடித்தாலும் பெரிய பெரிய இயக்குனர்களை சில படங்களில் சறுக்கி தோல்விகளை கொடுத்துள்ளனர்.

ஆனால் வெற்றிமாறன் நின்று நிதானமாக படங்களை கொடுத்து வரும் நிலையில் தற்போது வரை ஒரு தோல்வி படம் கூட கொடுத்ததில்லை. அந்த வகையில் அவரது சினிமா கேரியரில் இதுவரை 7 படங்களை இயக்கியிருக்கிறார்.

Advertisement

தனுசை வைத்து பொல்லாதவன் தொடங்கிய நிலையில் அடுத்ததாக ஆடுகளம் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து அட்டகத்தி தினேஷ் வைத்த இயக்கிய விசாரணை படமும் பெரிய அளவில் பேசப்பட்டது.

அடுத்ததாக உடன் மீண்டும் கூட்டணி போட்ட வடசென்னை படத்தை எடுத்திருந்தார். இதில் அமீரின் ராஜா கதாபாத்திரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மீண்டும் தனுஷ் உடன் கூட்டணி போட்டு வெற்றி கண்ட படம் தான் அசுரன்.

இந்நிலையில் கடைசியாக விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். காமெடி நடிகராக கலக்கி வந்த சூரியின் வேறு ஒரு பரிமாணத்தை ரசிகர்களிடம் காட்டி இருந்தார். இந்த படம் மாபெரும் வரவேற்பு பெற்ற நிலையில் இன்று விடுதலை 2 வெளியாகி இருக்கிறது.

Advertisement

இந்த படத்திற்கும் இப்போது அமோக வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தார்கள். இதன் மூலம் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் தோல்வியே தராத இயக்குனர் என்ற நிலையில் தற்போதும் விலகாமல் இருக்கிறார் வெற்றிமாறன்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version