சினிமா

நயன்தாராவை மிஞ்சும் அளவிற்கு கடை திறப்பு விழாவுக்கு வந்த அனிகா

Published

on

நயன்தாராவை மிஞ்சும் அளவிற்கு கடை திறப்பு விழாவுக்கு வந்த அனிகா

அனிகா மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழில் என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்தார்.அதை தொடர்ந்து மிருதன் படத்தின் ஜெயம் ரவி தங்கையாக நடித்தார், தற்போது 18 வயது கடந்து ஹீரோயினாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.இவர் சமீபத்தில் கடை திறப்பு விழாவிற்கு சென்றது தான் செம ட்ரெண்டிங், நீங்களே பாருங்களேன்…

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version