சினிமா

விடுதலை 2 படத்தில் பிரபலங்கள் வாங்கிய சம்பளம்.. சூரியை விட டபுள் மடங்கு சம்பளம் பெற்ற விஜய் சேதுபதி

Published

on

விடுதலை 2 படத்தில் பிரபலங்கள் வாங்கிய சம்பளம்.. சூரியை விட டபுள் மடங்கு சம்பளம் பெற்ற விஜய் சேதுபதி

இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது படம். கடந்த 2023 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதன் தொடர்ச்சியாக இப்போது இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. வெற்றிமாறனின் படங்கள் தனித்துவமாக இருக்கும் நிலையில் இந்த படமும் இப்போது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

Advertisement

இந்த படத்தில் பிரபலங்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று வெளியாகி இருக்கிறது. அதன்படி இயக்குனராக வளம் வந்து கொண்டிருந்த கௌதம் வாசுதேவ் மேனன் இப்போது படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் டிஎஸ்பி சுனில் மேனனாக விடுதலை 2வில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக 30 லட்சம் சம்பளத்தை கௌதம் மேனன் பெற்றிருக்கிறார். அடுத்ததாக அனுராக் காஷ்ய விடுதலை 2 படத்திற்காக 60 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்.

மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பவானி ஸ்ரீ 40 லட்சம் சம்பளமும், மஞ்சு வாரியர் ஒரு கோடி ரூபாய் சம்பளமும் பெற்று இருக்கின்றனர். மஞ்சு வாரியரின் கதாபாத்திரம் இந்த படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

Advertisement

அடுத்ததாக கதாநாயகனாக நடித்துள்ள 8 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருக்கிறார். இவரை விட டபுள் மடங்கு சம்பளத்தை பெருமாள் வாத்தியாராக நடித்துள்ள வாங்கி இருக்கிறார்.

அதாவது விடுதலை 2 படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கி உள்ள சம்பளம் 15 கோடி ஆகும். மேலும் இந்த படம் முதல் நாளே 50 கோடி வசூலை அள்ளும் என கணிக்கப்பட்டு இருக்கிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version