சினிமா

நயன்தாராக்கு மட்டும் என்ன தனி சட்டமா, பத்திரிகையாளர் கடும் தாக்கு

Published

on

Loading

நயன்தாராக்கு மட்டும் என்ன தனி சட்டமா, பத்திரிகையாளர் கடும் தாக்கு

நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகை. இவரை சுற்றி பல சர்ச்சைகள் கடந்த சில மாதங்களக இருந்து வருகிறது.அதிலும் சமீபத்தில் தனுஷை தாக்கி இவர் விட்ட அறிக்கை இவருக்கு பின்னடைவாக அமைந்து விட்டது.இந்நிலையில் நயன்தாரா குறித்து பத்திரிகையாளர் அந்தனன் அவர்கள், நயன்தாரா சமீபத்தில் செய்யும் விஷயங்கள் எல்லாம் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளதாம்.என்ன என்றால் படப்பிடிப்பில் தான் நடித்ததை பார்க்க இரண்டு மானிட்டர் வைக்க கூறி, ஒன்றில் அவர் நடித்ததை பார்க்கிறார், இதற்கு எந்த ஒரு நடிகர் நடிகருக்கும் அனுமதியில்லை, ஆனால் இவர் இப்படி செய்து வருகிறார் என அந்தனன் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version