சினிமா

விஜய் சங்கீதா விவாகரத்து!

Published

on

விஜய் சங்கீதா விவாகரத்து!

நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதாவை விட்டு பிரிந்துவிட்டதாக, பல சர்ச்சைகள் இணையத்தில் எழுந்தன.

ஆனால், இதைமருத்து விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை.

Advertisement

இதனால், நடிகர் விஜய் சங்கீதா பிரிந்து விட்டார்கள் என உறுதி செய்யட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகின.

விஜய்யுடன் அவரது மனைவி சங்கீதா எந்த ஒரு இடத்திற்கும் செல்லவில்லை.

இசை வெளியிட்டு விழாவிற்கு கூட வருவதை நிறுத்திவிட்டார், விஜய்யின் வீட்டிலிருந்து சங்கீதா வெளியேறிவிட்டார் என பல விதமான செய்திகள் வெளியானதை நாம் பார்த்தோம்.

Advertisement

இந்த நிலையில், இதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒப்பனை பிரபலம் ஒருவர் தகவலொன்றை பகிர்ந்துள்ளார்.

‘விஜய்யின் தீவிர ரசிகை நான். அவருடைய வீட்டிற்கு சென்றும், அவரை பார்க்க முடியவில்லை.

ஆனால், அவருடைய மனைவி சங்கீதா மற்றும் மகனை சந்தித்தேன்.

Advertisement

இரண்டு முறை சங்கீதாவிற்கு மேக்கப் போடும் வாய்ப்பு கிடைத்தது.

அதற்காக தான் வீட்டிற்கு சென்றேன்’ என கூறியுள்ளார்.

அத்துடன் விஜய் மற்றும் சங்கீதா பிரிந்து விட்டதாக வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இதன்மூலம் இதுவரை வெளிவந்த சர்ச்சைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version