இலங்கை

🤨சடுதியாக குறைந்துள்ள முட்டையின் விலை!

Published

on

🤨சடுதியாக குறைந்துள்ள முட்டையின் விலை!

 நாட்டின் சில பகுதிகளில் முட்டை விலை வேகமாக குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜா-எல, கந்தானை, ராகம உள்ளிட்ட பகுதிகளில் முட்டையின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இதன்படி, முன்னர் ரூ. 40 தொடக்கம் ரூ. 45 வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது ரூ.25 தொடக்கம் ரூ. 30 வரையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.  (ப)

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version