சினிமா

குட்டி நயன்தாரா-வின் கலக்கல் ட்ரெண்டிங் போட்டோஷு

Published

on

குட்டி நயன்தாரா-வின் கலக்கல் ட்ரெண்டிங் போட்டோஷு

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனிகா.அதை தொடர்ந்து விஸ்வாசம் படம் மூலம் பட்டித்தொட்டியெல்லாம் சென்றடைந்த இவர், மிருதன் படத்தில் ஜெயம் ரவி தங்கையாக நடித்தவர்.இந்நிலையில் அனிகா 18 வயது தாண்டியதும் தைரியமாக சில கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்தார்.அதோடு இவரின் போட்டோஷுட் எப்போதும் செம ட்ரெண்டிங் ஆகும், அந்த வகையில் இவர் ரீசண்ட் ஆக எடுத்த போட்டோஷுட்டை நீங்களே பாருங்களேன்…

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version