சினிமா
சேலையில் மயக்கும் சூப்பர் சிங்கர் 9 பூஜா வெங்கட்!! புகைப்படங்கள்..
சேலையில் மயக்கும் சூப்பர் சிங்கர் 9 பூஜா வெங்கட்!! புகைப்படங்கள்..
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார்.அதன்பின் ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டார்.தற்போது சேலையில் மயக்கும் படியான லுக்கில் எடுத்த புகைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.