இலங்கை

சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 வயதுச் சிறுவன்!

Published

on

சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 வயதுச் சிறுவன்!

திருகோணமலை மாவட்டம், கிண்ணியாவில் வசித்து வரும் ஆரிப் என்ற 4 வயதுச் சிறுவன் வேகமாக எழுதுதல், வாசித்தல் மற்றும் ஒப்புவித்தல் ஆகிய விடயங்களில் சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.

நஜிமுல் ஹக் மற்றும் பாத்திமா நஸ்ரினின் மகனான இவர் சிறந்த ஞாபக சக்தி கொண்டவர் எனவும் தனது சிறு வயது முதலே வேகமாக எழுதுதல், வாசித்தல் மற்றும் ஒப்புவித்தல் ஆகிய விடயங்களில் தொடர்ச்சியாக பயிற்சி எடுத்து வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version