இலங்கை
வாழ்நாள் விருது வாங்கிய தியாகி – ஒரு மில்லியன் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைப்பு
வாழ்நாள் விருது வாங்கிய தியாகி – ஒரு மில்லியன் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைப்பு
உலக கொடைவள்ளல்கள் பல பேர் இந்த உலகில் உள்ளார்கள்.
அந்த வரிசையில் இலங்கையில் இனம், மதம் தாண்டி மூவின மக்களுக்கும் வாரி வழங்கும் ஒரு வள்ளல் கொடைக்கோன் தியாகி அவர்கள்.
வாமதேவன் தியாகேந்திரன் அவர்களுக்கு வாழ்நாள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது கொழும்பில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் business global international awards ஆல் வழங்கப்பட்டுள்ளது. தியாகேந்திரன் அவர்களுக்கு Lanka4 ஊடகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
மேலும் அதே தினத்தில் disable Families களுக்கு ஒரு மில்லியன் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. 25 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாயும் , சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டது.