சினிமா

‘பிசாசு 2’ திரைப்படம் தொடர்பில் படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Published

on

‘பிசாசு 2’ திரைப்படம் தொடர்பில் படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

மிஷ்கின் இயக்கியுள்ள ‘பிசாசு 2’ படத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ திரைப்படம் நீண்ட வருடங்களாக தயாரிப்பில் உள்ளதுடன் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.

Advertisement

இன்னிலையில் தற்போது ஆண்ட்ரியா பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது . அதில் ‘2025-ம் ஆண்டு வெளியீடு என்று அறிவித்துள்ளது.

மேலும் பிசாசு 2’ படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கவுரவ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளதுடன் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version