சினிமா

விடுதலை 2 படக்குழுவிற்கு பெறுமதிமிக்க பரிசினை வழங்கிய இயக்குநர்..!என்ன தெரியுமா..?

Published

on

Loading

விடுதலை 2 படக்குழுவிற்கு பெறுமதிமிக்க பரிசினை வழங்கிய இயக்குநர்..!என்ன தெரியுமா..?

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் தற்போது நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது.புலவர் கலியுகப்பெருமாளினுடைய வாழ்க்கை வரலாற்றினை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.ஆகவே குறித்த புலவர் குடும்பத்திற்கு படக்குழு விடுதலை பாகம் 1 படம் வெளியாகிய போது சிறிய தொகையினை வழங்கியதாகவும் குறித்த குடும்பத்தினர் படக்குழுவிற்கு பணம் தரும்படி நெருக்கடி வழங்கவில்லை இருப்பினும் அவர்கள் அப்போது பணம் வழங்கிய விடயம் தற்போது பேசப்பட்டு வருகின்றது.அது மட்டுமல்லாமல் தற்போது படம் அதிகளவு வரவேற்பினை வெளிநாடுகளிலும் பெற்று வந்தமையினால் மகிழ்ச்சியடைந்த வெற்றிமாறன் தற்போது படக்குழுவிற்கு தங்கநாணயங்களை வழங்கியுள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version