உலகம்

மத்திய தரைக்கடலில் மூழ்கிய ரஷ்யாவின் உர்சா மேயர் மேஜர் சரக்கு கப்பல்!

Published

on

மத்திய தரைக்கடலில் மூழ்கிய ரஷ்யாவின் உர்சா மேயர் மேஜர் சரக்கு கப்பல்!

ரஷ்யாவின் உர்சா மேயர் மேஜர் என்ற சரக்கு கப்பல் மத்தியதரை கடலில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக மூழ்கியுள்ளது.

ஸ்பெயினிற்கும் அல்ஜீரியாவிற்கும் இடையில் உள்ள கடற்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கப்பலின் பணியாளர்கள் இருவர் காணாமல்போயுள்ளனர்.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சின் கட்டுமான நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட நிறுவனமொன்றின் கட்டுப்பாட்டிலிருந்த கப்பலே வெடிவிபத்து காரணமாக மூழ்கியுள்ளது.

Advertisement

கப்பல் பணியாளர்கள் 16 பேரில் 14 பேரை மீட்டு ஸ்பெயினிற்கு கொண்டுவந்துள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version