சினிமா

என் மகனை எதாச்சு பண்ணிவிடலாம்னு எப்படி சொல்லலாம், கொந்தளித்த அருண் தந்தை

Published

on

என் மகனை எதாச்சு பண்ணிவிடலாம்னு எப்படி சொல்லலாம், கொந்தளித்த அருண் தந்தை

பிக்பாஸ் நிகழ்ச்சி பல தமிழ் நெஞ்சங்களும் நாள் தோறும் விரும்பி பார்த்து வருகின்றனர். இதில் தனக்கு பிடித்த பிடிக்காத போட்டியாளர்கள் குறித்து பல கருத்துக்களை தெரிவிப்பார்கள்.அந்த வகையில் இந்த பிக்பாஸிலும் முத்துக்குமார் ஆர்மி, அருண் ஆர்மி, சௌந்தர்யா ஆர்மி என பல ஆர்மிகள் ரசிகர்களாக உள்ளனர்.இதில் குறிப்பாக அருணுக்கும், முத்துகுமாருக்கும் இடையே கடும் போட்டி நடந்து வருகின்றது, சில தினங்களுக்கு முன்பு முத்துகுமார், அருண் செயல்பாடுகளை பார்க்கும் போது எதாவது பண்ணி விடலாம் என்று தோன்றுகின்றது என கூறினார்.இதற்கு அருணின் தந்தை மிக கடுமையாக அதை எதிர்த்து இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போது அவர் பேசியுள்ளார், இதோ…

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version