இலங்கை

ஒன்லைன் நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

Published

on

ஒன்லைன் நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து நிகழ்நிலை நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (ளுடுஊநுசுவு) எச்சரித்துள்ளது. 

பரிசுகளை வென்றதாகக் கூறி அழைப்புகளைப் பெறுவதன் மூலம் பொதுமக்கள் நிதி ரீதியாக ஏமாற்றப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக  கணினி அவசர தயார்நிலைக் குழுவின் முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த கூறினார்.

Advertisement

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில முறைகேடுகள் நடப்பதாகவும் முறைப்பாடுகள் வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதுபோன்ற ஒன்லைன் நிதி மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு நிரோஷ் ஆனந்த கேட்டுக் கொண்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version