இலங்கை

கொழும்பில் மோட்டார் சைக்கிள் மற்றும் பஸ் மோதி விபத்து – ஒருவர் பலி

Published

on

கொழும்பில் மோட்டார் சைக்கிள் மற்றும் பஸ் மோதி விபத்து – ஒருவர் பலி

இன்றுகொழும்பு கொள்ளுப்பிட்டி கோல்பேஸ் ஹோட்டலுக்கு முன்னால் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தனியார் பஸ்ஸொன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Advertisement

 மோட்டார் சைக்கிலில் வந்தவர் பேருந்தில் சில்லுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version